Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

CJI br Gavai: “நடந்தது இதுதான். எனக்கு பயமில்லை. நடந்ததற்கு நான் வருத்தப்படவில்லை” – நீதிபதி மீது காலணி வீச முயன்ற நபர் பேட்டி | Lawyer who tried to hurl shoe at CJI Gavai in Supreme Court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
CJI br Gavai: “நடந்தது இதுதான். எனக்கு பயமில்லை. நடந்ததற்கு நான் வருத்தப்படவில்லை” – நீதிபதி மீது காலணி வீச முயன்ற நபர் பேட்டி | Lawyer who tried to hurl shoe at CJI Gavai in Supreme Court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் கஜுராஹோ கோயில் வளாகத்தில் தலை சேதமடைந்த விஷ்ணு சிலையை மாற்றித் தரக் கோரிய மனு மீதான விசாரணை நீதிமன்றம் 1இல் நடைபெற்றது.

நீதிபதி மீது காலணி வீச்சு

விசாரணையின்போது தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த நீதிமன்ற காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்து காலணியைப் பறித்து அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர். “சனாதன தர்மத்துக்கு இழுக்கு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது” என்று கூறியபடி அந்த நபர் கூச்சலிட்டது பெரும்பேசுபொருளாகியிருக்கிறது.

நீதிபதி கவாய், கிஷோர்

நீதிபதி கவாய், கிஷோர்

இந்தச் சம்பவம் குறித்து கவாய் கூறுகையில், “இதற்கெல்லாம் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். இது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னைப் பாதிக்காது” என்று தன் பணியைச் சலனமின்றித் தொடர்ந்தார்.

பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின், விசிக திருமாவளவன் வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நீதிபதி பி.ஆர். கவாய் ஆதரவாகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.



.

Previous Post

முன்பதிவு டிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது!

Next Post

“கடவுள்தான் என்னை காலணி வீச வைத்தார்!” – தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கிஷோர் | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“கடவுள்தான் என்னை காலணி வீச வைத்தார்!” – தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கிஷோர் | இந்தியா

“கடவுள்தான் என்னை காலணி வீச வைத்தார்!” – தலைமை நீதிபதி கவாய் மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கிஷோர் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In