Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சீன மாஸ்டர்ஸ் சூப்பார் 750 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை கொரியாவிடம் தோல்வியுற்றது.

சீன மாஸ்டர்ஸ் சூப்பார் 750 பாட்மின்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்கள் இன்று (செப். 21) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் முன்னணி இணையான கொரியாவைச் சேர்ந்த கிம் வோன் ஹோ – சியோ சியூங் ஜே இணையுடன் பலப்பரீட்சை நடத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 19 – 21, 15 – 21 என்ற கணக்கில் இந்திய இணை தோல்வியுற்றது. இதன்மூலம், இந்த முறையும் சீன மாஸ்டர்ஸ் சூப்பார் 750 பாட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர்கள் நழுவவிட்டனர்.

Indian men’s doubles pair of Satwiksairaj Rankireddy and Chirag Shetty sign off with a second successive runner-up finish at China Masters Super 750



.

Previous Post

“அதிமுக-வும், பாஜக-வும் ராமர் லட்சுமணன் போல சகோதர உறவுடன் உள்ளன” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | “AIADMK and BJP are like brothers like Rama and Lakshmana” – Former AIADMK Minister R.P. Udayakumar

Next Post

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘h1 b1’ விசா குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி | US President Trump interviews Loyola College professor Gladson Xavier on ‘H1 B1’ visa

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘h1 b1’ விசா குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி | US President Trump interviews Loyola College professor Gladson Xavier on ‘H1 B1’ visa

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'h1 b1' விசா குறித்து லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி | US President Trump interviews Loyola College professor Gladson Xavier on 'H1 B1' visa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In