கண்காணிப்பை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய விமானிகள்:
ஆஸ்திரேலியாவின் அவலோனில் நடந்த ஆஸ்திரேலிய சர்வதேச விமான கண்காட்சியில், ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை (RAAF) கடல்சார் கண்காணிப்பு விமானிகள், ஆஸ்திரேலியாவின் P-8A Poseidon ரோந்து விமானம் மூலம், “அதிக அதிர்வெண் கொண்ட விமானப் பயணங்கள்” பறந்து வருவதாகவும், அந்த நேரத்தில் மிக அதிக அதிர்வெண் (UHF – Ultra High Frequency), (VHF- Very High Frequency)-ல் இருக்கும் சீன கடற்படை போர்க்கப்பலின் பரிமாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
