Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’ஆளுநர் உரை விவகாரத்தில் முதலமைச்சரின் ஆணவம் நல்லதல்ல!’ ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 12, 2025
in அரசியல் செய்திகள்
0
’ஆளுநர் உரை விவகாரத்தில் முதலமைச்சரின் ஆணவம் நல்லதல்ல!’ ஆளுநர் மாளிகை எச்சரிக்கை!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்து இருந்தார். அதில், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. “தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?” என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என அதில் குறிப்பிட்டு இருந்தார். 



.

Previous Post

கடந்த ஆண்டில் ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டிய இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது தெரியுமா? | New Delhi railway station earns Rs.3,337 crore in 2024 and became the richest railway station in India

Next Post

ஈரோடு: நாமம் போட்டு காங்கிரஸ் எதிர்ப்பு… வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு – வெடிக்கும் சர்ச்சை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஈரோடு: நாமம் போட்டு காங்கிரஸ் எதிர்ப்பு… வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு – வெடிக்கும் சர்ச்சை!

ஈரோடு: நாமம் போட்டு காங்கிரஸ் எதிர்ப்பு... வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு - வெடிக்கும் சர்ச்சை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In