மத்திய பிரதேஷ் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அம்மாநில குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ 1000 இனி 1250 ஆக உயர்த்தப்படும் எனவும், இந்த தொகை படிப்படியாக ரூ 3 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படும் எனவும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

