Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 19, 2024
in அரசியல் செய்திகள்
0
எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான என்.முருகானந்தம் 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அவர், ஊரக வளர்ச்சித் துறை இணைச் செயலாளர், தொழிற்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் தயாரிப்பில் நிதித்துறை செயலாளராக முருகானந்தம் முக்கிய பங்களிப்பை அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் முதன்மைச் செயலராக இருந்த உதயச்சந்திரன் நிதித் துறைச் செயலராக மாற்றப்பட்ட போது, நிதித்துறைச் செயலராக இருந்த என்.முருகானந்தம் முதலமைச்சரின் முதன்மை தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

.

Previous Post

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்

Next Post

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி திருவிழாவின் சிறப்புகள் என்ன? | Velankanni festival 2024 – what are the specialities of velankanni annual festival

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி திருவிழாவின் சிறப்புகள் என்ன? | Velankanni festival 2024 – what are the specialities of velankanni annual festival

ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி திருவிழாவின் சிறப்புகள் என்ன? | Velankanni festival 2024 – what are the specialities of velankanni annual festival

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In