Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிதாக 100 BSVI பேருந்துகள் இன்று துவக்கம் – 2 மாதங்களில் 1500 பேருந்துகள் துவக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
1
புதிதாக 100 BSVI பேருந்துகள் இன்று துவக்கம் – 2 மாதங்களில் 1500 பேருந்துகள் துவக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின்.
43
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவைக்கேற்ப புதிதாக 1,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனக் கடந்த 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 BSVI பேருந்துகளைக் கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன் முதற்கட்டமாக இன்று 100 புதிய பேருந்துகளைத் முதல்வர் தொடங்கி வைத்தார்.

எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

Previous Post

“ஒரே நாடு , ஒரே தேர்தல்” நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சேதப்படுத்தும்: கெஜ்ரிவால்..

Next Post

மும்பையில் 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்பையில் 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பையில் 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    20 வருடங்களுக்கு முன்பு இருந்த விரைவு பேருந்துகளில் ஜன்னல் பெரியதாக இருக்கும் மிகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்கும் ஆனால் இப்பொழுது வரும் பேருந்துகளில் டிசைனிங் செய்கிறேன் மாடலாக ரெடி செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே ஜன்னலை சிறிதாக வைத்து விடுகின்றனர் பேருந்துகளில் காற்றோட்டமே கிடையாது இதனால் பயணிகளுக்கு குமட்டலும் வாந்தியுமே வருகிறது எனவே பயணிகளுக்கு வசதியாக இனி வாங்க போகும் பேருந்துகளில் ஆவது ஜன்னல் நன்றாக பெரியதாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு வாங்க வேண்டும் டிசைனிங் செய்யும் அறிவாளிகளிடம் ஜன்னல் பெரியதாக இருக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்ல வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In