விளையாட்டுத்துறையில் திறமை வாய்ந்த கிராமப்புற- சிறு நகரங்களைச் சார்ந்த மாணவச் செல்வங்களுக்குமான வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2023 போட்டிகளை மாநில அளவிலானப் போட்டிகளில், கல்லூரி பிரிவுக்கான கால்பந்து இறுதிப் போட்டியை நேரலையில் காணலாம் என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்..
‘https://www.youtube.com/watch?v=tYe8eFYYx4U

