தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் தயார் கல்பகம் உடல்நலக்குறைவால் மறைந்ததையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் உதயநிதி மற்றும் MP தயாநிதி மாறன் இருந்தனர்.

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤