Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா-? ப.சிதம்பரம் கேள்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியபடி தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ 328 கோடி, ரூ 2151 கோடி, ரூ 1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.

இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழுஅறிவுறுத்தியிருக்கிறது.

இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்



.

Previous Post

செயல்முறை விளக்கத்தில் தீர்வு தந்த காரைக்குடி மாணவிகள்!

Next Post

Nanayam Vikatan – 13 April 2025 – இந்தியாவுக்கு 37% வரி… நண்பேன்டா…’வையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செயலில் இறங்குங்கள் மோடி! | America trump tax tariff announced

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Nanayam Vikatan – 13 April 2025 – இந்தியாவுக்கு 37% வரி… நண்பேன்டா…’வையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செயலில் இறங்குங்கள் மோடி! | America trump tax tariff announced

Nanayam Vikatan - 13 April 2025 - இந்தியாவுக்கு 37% வரி... நண்பேன்டா...’வையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செயலில் இறங்குங்கள் மோடி! | America trump tax tariff announced

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In