News18 இன் அதிகார பூர்வ இணைய தளத்தில் “வரவிருக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காரணமாக சென்னையிலிருந்து விஜயவாடாவிற்கு இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைந்து இப்போது 6.5 மணிநேரம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது.”
ஆனால் பல ஆண்டுகளாக, மக்கள் அதே தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் பயணம் செய்து வருகின்றனர். 45 நிமிடங்கள் மெதுவாக செல்லும் வந்தே பாரத் ரயில் எப்படி “கணிசமான நேரத்தை மிச்சப்படுத்துகிறது” என்பதை News 18 தளம் இதுவரை தெளிவு படுத்தவில்லை. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.



