27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்திருப்பதாக கூறப்படும் அளவிற்கு அப்படி என்ன மழை பெய்தது சென்னையில்? நேற்று இரவிலிருந்து இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் கனமழையின் காட்சிகள் சில, சென்னை வாசிகளின் சமூக வலைதள பகிர்விலிருந்து சிலவற்றை இங்கு உங்கள் பார்வைக்காக…

