Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை: கணினியேயின்றி இயங்கும் SIR உதவி மையங்கள்; முன் யோசனையற்ற சென்னை தேர்தல் அலுவலர் |Chennai Election Officer Under Fire: SIR Help Centres Running Without Computers!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2025
in அரசியல் செய்திகள்
0
சென்னை: கணினியேயின்றி இயங்கும் SIR உதவி மையங்கள்; முன் யோசனையற்ற சென்னை தேர்தல் அலுவலர் |Chennai Election Officer Under Fire: SIR Help Centres Running Without Computers!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம்.

சங்கரன் நாயர்

சங்கரன் நாயர்

‘எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க.

75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம்.

அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க.

சங்கரன் நாயர்

சங்கரன் நாயர்

இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி…’ எனப் புலம்பிவிட்டு சென்றார்.



.

Previous Post

குழந்தை அழுதாலும் பயணிகளுக்கு தொந்தரவு இருக்க கூடாது.. விமானத்தில் பெண்ணின் நெகிழ்ச்சி செயல் | இந்தியா

Next Post

பிரபல நிறுவனத்தின் பிரியாணி பாக்ஸில் துள்ளிக் குதித்தோடும் எலி – அதிர்ச்சி வீடியோ | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரபல நிறுவனத்தின் பிரியாணி பாக்ஸில் துள்ளிக் குதித்தோடும் எலி – அதிர்ச்சி வீடியோ | இந்தியா

பிரபல நிறுவனத்தின் பிரியாணி பாக்ஸில் துள்ளிக் குதித்தோடும் எலி - அதிர்ச்சி வீடியோ | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In