Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை மாநகராட்சி: சொத்து வரி ஆண்டுதோறும் 6% உயர்வு; திமுகவை நெருக்கும் கட்சிகள்; மேயர் சொல்வதென்ன? | Chennai Corporation increase property tax annually Parties that give pressure to the DMK government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2024
in அரசியல் செய்திகள்
0
சென்னை மாநகராட்சி: சொத்து வரி ஆண்டுதோறும் 6% உயர்வு; திமுகவை நெருக்கும் கட்சிகள்; மேயர் சொல்வதென்ன? | Chennai Corporation increase property tax annually Parties that give pressure to the DMK government
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேயர் பிரியா ராஜன் தலைமையில் கடந்த 27-09-2024 தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாதத்துக்கான மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை ஆண்டுதோறும் 6% உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரி மேல் வரியாக மக்கள்மீது சுமையை அதிகரிக்கச் செய்யும் இந்தத் தீர்மானத்துக்கு தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் உள்படப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

தீர்மானமும்… கவுன்சிலர்களின் வெளிநடப்பும்:

குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரியை ஆண்டு தோறும் 6% அதிகரித்து வசூலிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், “ஏற்கெனவே 2022-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட 100% சொத்து வரி உயர்வால் சென்னை மக்கள், வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் 6% சொத்துவரி உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற முடிவால் பொதுமக்கள் மேலும் வரிச்சுமைக்கு ஆளாகி இன்னும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.” எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ஆகிய தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.



.

Previous Post

Anbumani: வக்ஃப் சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Next Post

கிரீன் டே, அடீல், கென்ட்ரிக் லாமர் மற்றும் பிற சிறந்த கலைஞர்களின் இசை வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன…-green day adele kendrick lamar and other top artists music videos blocked from youtube due to

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கிரீன் டே, அடீல், கென்ட்ரிக் லாமர் மற்றும் பிற சிறந்த கலைஞர்களின் இசை வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன…-green day adele kendrick lamar and other top artists music videos blocked from youtube due to

கிரீன் டே, அடீல், கென்ட்ரிக் லாமர் மற்றும் பிற சிறந்த கலைஞர்களின் இசை வீடியோக்கள் யூடியூப்பில் இருந்து தடுக்கப்பட்டுள்ளன...-green day adele kendrick lamar and other top artists music videos blocked from youtube due to

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In