Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Chennai Air Show: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்; Limca Records-ல் இடம்பிடிக்கும் சாதனை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 6, 2024
in அரசியல் செய்திகள்
0
Chennai Air Show: 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்; Limca Records-ல் இடம்பிடிக்கும் சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு கொண்டாட்ட விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை சுமார் 11 மணியளவில் தொடங்கி 1 மணி வரை சென்னை மெரினாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இந்த விமான சாகச நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி ஏ.பி சிங், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

‘உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி’ என்பதற்காக இந்த நிகழ்ச்சி தற்போது லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடிக்க உள்ளது. இன்று மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியை சுமார் 4 லட்சம் பேர் மெரினா கடற்கரையிலும், 5 லட்சம் பேர் மெரினா சாலை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பார்த்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 10 லட்சத்திற்கு மேலானோர் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்துள்ளனர்.

Live: சென்னை மெரினாவில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி… கண்டு ரசிக்க கடற்கரையில் கூடிய மக்கள்!



.

Previous Post

அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

ஐசிசி மகளிா் டி20: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐசிசி மகளிா் டி20: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்

ஐசிசி மகளிா் டி20: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டிங்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In