ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை(ஜன. 31) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு – 01.01.2025 (புதன்கிழமை), சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை & சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.