Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சந்திரயான்-3 திட்ட வெற்றி – ஆளுநர்கள், முதல்வர், கட்சி தலைவர்கள் வாழ்த்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சந்திரயான்-3 திட்ட வெற்றி - ஆளுநர்கள், முதல்வர், கட்சி தலைவர்கள் வாழ்த்து
12
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சந்திரயான்-3 திட்ட வெற்றிக்காக ஆளுநர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சந்திரயான்-3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசம்பெருமிதம் கொள்கிறது. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மாபெரும் வரலாற்றுச் சாதனை சந்திரயான்-3. நாட்டுக்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சந்திரயான்-3 வெற்றிக்காக அயராது பாடுபட்ட இஸ்ரோ குழுவினருக்கு பாராட்டுகள். சந்திரயான் 1, 2, 3 திட்டங்களை, மயில்சாமி அண்ணாதுரை, மு.வனிதா, ப.வீரமுத்துவேல் என தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த அறிவியலாளர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்தியுள்ளனர். இவர்களது அர்ப்பணிப்புணர்வும், திறமையும் எழுச்சியூட்டுகிறது.

 அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த், திக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர்அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஜேகே நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி., தலைவர் ரவிபச்சமுத்து, கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சமக தலைவர் சரத்குமார், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

.

Tags: ஆளநரகளகடசசநதரயன3தடடதலவரகளமதலவரவழததவறற
Previous Post

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் விமான விபத்தில் மரணம்… ரஷ்ய ஊடகங்கள் தகவல்!

Next Post

சத்யராஜை எவனும் கேள்வி கேட்க முடியல! ரஜினியையே சொறிஞ்சுட்டு இருக்கீங்க – ஆவேசமாக பேசிய ஒய்.ஜி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்யராஜை எவனும் கேள்வி கேட்க முடியல! ரஜினியையே சொறிஞ்சுட்டு இருக்கீங்க – ஆவேசமாக பேசிய ஒய்.ஜி

சத்யராஜை எவனும் கேள்வி கேட்க முடியல! ரஜினியையே சொறிஞ்சுட்டு இருக்கீங்க – ஆவேசமாக பேசிய ஒய்.ஜி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In