Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in அரசியல் செய்திகள்
0
6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – News18 தமிழ்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



August 9, 2024, 7:31 am IST

Tamil Live Breaking News : 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

August 9, 2024, 8:25 am IST

11 மற்றும் 12ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை – வானிலை மையம்

வருகின்ற 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களில் தமிழ்நாடு புதுவை காரைக்காலில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது.

மேலும் கேரளா மற்றும் மஹே ஆகிய இடங்களில் நாளை முதல் 13 தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.

August 9, 2024, 7:31 am IST

Tamil Live Breaking News : தமிழ் புதல்வன் திட்டம் இன்று தொடக்கம்

அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று தொடங்கிவைக்கிறார்.

விளம்பரம்
August 9, 2024, 7:31 am IST

Tamil Live Breaking News : ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளியை வசப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் (ஒலிம்பிக் சாதனை) ஈட்டி எறிந்து தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.

August 9, 2024, 7:31 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை

August 9, 2024, 7:31 am IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

விளம்பரம்
  • First Published : August 9, 2024, 7:07 am IST



.

Previous Post

பிகார் மாநிலம் கதிஹாரில் மற்றொரு பாலம் விழுந்தது; 2 மாதத்தில் 14வது சம்பவம்!

Next Post

தடைசெய்யப்பட்ட ஊசியுடன் பிடிபட்ட 31 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறை.. 25 சிரிஞ்ச்கள், 50 ஊசிகள் பறிமுதல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தடைசெய்யப்பட்ட ஊசியுடன் பிடிபட்ட 31 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறை.. 25 சிரிஞ்ச்கள், 50 ஊசிகள் பறிமுதல்!

தடைசெய்யப்பட்ட ஊசியுடன் பிடிபட்ட 31 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறை.. 25 சிரிஞ்ச்கள், 50 ஊசிகள் பறிமுதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In