Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

NATIONAL INSTITUTE OF JOURNALISM-இல் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
NATIONAL INSTITUTE OF JOURNALISM-இல் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி..!
27
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

NATIONAL INSTITUTE OF JOURNALISM ‘நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஜர்னலிசம்’ ஆறு மாத கால பயிற்சியான டிப்ளமோ இன் ஜர்னலிசம் முதல் தொகுதி (First Batch) பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் மாணவர்களுக்கு வகுப்புகளை பயிற்றுவித்த மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களை கெளரவித்தல் நிகழ்ச்சி டிசம்பர் 16 ஆம் தேதி காலை 11 மணியளவில் தி.நகர் பெங்கால் அசோசியேஷன் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர் திருமதி Dr. தமிழிசை செளந்தர்ராஜன், தெலுங்கான ஆளுநர் & துணை நிலை ஆளுநர் புதுச்சேரி மேலும், சிறப்பு விருந்தினர்களாக சுவாமி அக்ஷராணந்தா சின்மயா மிஷன், மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, ஆகியோரும் மேலும், மூத்த பத்திரிகையாளர்கள் நம்பி நாராயணன், தாமோதரன் பிரகாஷ், காலச்சக்கர நரசிம்மன், டி.எஸ்.எஸ்.மணி, ந.பா.சேதுராமன், பிரைம் பாய்ண்ட் சீனிவாசன், அருண், சுந்தர்ராஜன், தேன்மொழி, ராமன், என்.செல்வராஜ், துரைகருணா, ஷானு, ச.விமலேஷ்வரன், ஆகியோருக்கு ஆளுநர் அவர்கள் நினைவு பரிசு வழங்கியும், பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கியும் கெளரவித்தார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஜர்னலிசம் நிர்வாகியான திரு.ஜெயகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Previous Post

தியானம் மூச்சு பயிற்சியால் மனிதர்கள் பேரின்பம் அடையலாம் – ரவிசங்கர் ஜி சொற்பொழிவு

Next Post

ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe, Paytm மூலம் கட்டணம் செலுத்த முடியாது.. என்னங்க சொல்றீங்க?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe, Paytm மூலம் கட்டணம் செலுத்த முடியாது.. என்னங்க சொல்றீங்க?

ஜனவரி 1 முதல் Google Pay, PhonePe, Paytm மூலம் கட்டணம் செலுத்த முடியாது.. என்னங்க சொல்றீங்க?

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    வருங்கால பத்திரிகையாளர்களை எதிர்கால செய்தியாளர்களை வருக வருக என வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In