Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பறித்த மத்திய அரசு: முதல்வர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 9, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பறித்த மத்திய அரசு: முதல்வர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு பறித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்து தமிழக மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது.

தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2512 கோடியை பறித்து மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு.. சமூக நீதிப் போரில் அடுத்து என்ன.. சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம்!

Next Post

Delhi: பாஜக-வின்`மெகா’ வாக்குறுதிகளும், டெல்லி பட்ஜெட்டும்! – சாத்தியப்படுமா? | How BJP balance budget and its manifestos?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Delhi: பாஜக-வின்`மெகா’ வாக்குறுதிகளும், டெல்லி பட்ஜெட்டும்! – சாத்தியப்படுமா? | How BJP balance budget and its manifestos?

Delhi: பாஜக-வின்`மெகா' வாக்குறுதிகளும், டெல்லி பட்ஜெட்டும்! - சாத்தியப்படுமா? | How BJP balance budget and its manifestos?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In