சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு முடிவுகளை சரிபார்க்க மற்ற அதிகாரப்பூர்வ இணையதளங்கள் – cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.nic.in, digilocker.gov.in மற்றும் results.gov.in. தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களும் தங்கள் முடிவுகளை மொபைல் செயலியில்- டிஜிலாக்கர், உமாங் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் பார்க்கலாம்.

