Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 1, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு
48
SHARES
78
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புது தில்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங்காது என, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையை தடுக்கும் வகையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் என்பது போன்ற எந்த ஒரு தனிப்பட்ட மாணவர்களின் பட்டியலையும் சிபிஎஸ்இ வெளியிடுவது வெகு காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ற எந்த தகவலையும் சிபிஎஸ்இ வெளியிடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“மதிப்பெண் வித்தியாசம் அல்லது மதிப்பெண்களின் மதிப்பீடு என எதுவும் வழங்கப்படாது. மேலும், ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் படித்து தேர்வெழுதினால், அதில் சிறந்த ஐந்து பாடங்களைத் தீர்மானிக்கும் முடிவை அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நிறுவனம் அல்லது வேலைக்கு தேர்வு செய்பவர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்” என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.

அதுபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகளின்போது, மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடவோ, அறிவிக்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை என்றும் பரத்வாஜ் கூறினார்

உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பில் மதிப்பெண்களின் சதவீதம் தேவைப்பட்டால், மாணவர்களை சேர்க்கும் கல்விநிலையங்கள்  அல்லது வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களால் கணக்கிட்டுக்கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிபிஎஸ்இ ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்க தகுதிப் பட்டியல்களை வெளியிடும் நடைமுறையையும் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

கெஜ்ரிவால் வேணுமா ,வேண்டாமா? : வீடு வீடாக கருத்து கேட்கும் ஆம் ஆத்மி அமைச்சர்

Next Post

‘சிம் காா்டு’ வாங்க புதிய விதிகள் அமல்: நோட் பண்ணுங்க மக்களே..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘சிம் காா்டு’ வாங்க புதிய விதிகள் அமல்: நோட் பண்ணுங்க மக்களே..

‘சிம் காா்டு’ வாங்க புதிய விதிகள் அமல்: நோட் பண்ணுங்க மக்களே..

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In