Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதா சிபிசிஐடி போலீஸ்? | tirunelveli congress leader murder case update

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in அரசியல் செய்திகள்
0
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு: குற்றவாளிகளை நெருங்கிவிட்டதா சிபிசிஐடி போலீஸ்? | tirunelveli congress leader murder case update
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த விசாரணைக்கு இதுவரை 140 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.  இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவ்ரேஜ், ஆய்வாளர் உலகராணி மற்றும் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் என 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.ஜி மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணை ஆவணங்கள் மற்றும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம், உரையாடல்களின் வீடியோ ஆகியவற்றின் நகல்களை ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்த ஜெயக்குமாரின் தோட்டத்தில் போலீஸார் ஆய்வுஉயிரிழந்த ஜெயக்குமாரின் தோட்டத்தில் போலீஸார் ஆய்வு

உயிரிழந்த ஜெயக்குமாரின் தோட்டத்தில் போலீஸார் ஆய்வு

அத்துடன் உயரதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனையும் நடத்தினர்.  மேலும் ஜெயக்குமாரின் மரண வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என சிபிசிஐடி போலீஸார் கூறுகின்றனர். இந்த வழக்கில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb



.

Previous Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இந்த நாட்டில் இருந்து இறக்குமதி ஆகிறதா – அப்போ சூப்பர்தான்! | India’s first ever bullet train to come from Japan – Shinkanesan E5 bullet train facts

Next Post

நீ என்னைப் பார்க்க முடியாது! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் மெட்டா ஏஐ போட் வரவிருக்கும் அப்டேட்டில் ஜான் செனாவைப் போல ஒலிக்கும்-you can t see me meta ai bot in whatsapp instagram to sound like john cena in upcoming update

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீ என்னைப் பார்க்க முடியாது! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் மெட்டா ஏஐ போட் வரவிருக்கும் அப்டேட்டில் ஜான் செனாவைப் போல ஒலிக்கும்-you can t see me meta ai bot in whatsapp instagram to sound like john cena in upcoming update

நீ என்னைப் பார்க்க முடியாது! வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் மெட்டா ஏஐ போட் வரவிருக்கும் அப்டேட்டில் ஜான் செனாவைப் போல ஒலிக்கும்-you can t see me meta ai bot in whatsapp instagram to sound like john cena in upcoming update

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In