தமிழ்நாடு செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனை கிடையாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி

புது தில்லி: இந்தியா கூட்டணிக்கு தேசிய சிந்தனைகள் கிடையாது என மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்...

ரூ.25 லட்சத்துக்கு மேல் வாராக் கடன் உள்ளவா்களை கண்டறிய வேண்டும்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

ரூ.25 லட்சத்துக்கு மேல் வாராக் கடன் உள்ளவா்களை கண்டறிய வேண்டும்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

மும்பை: வாராக் கடன்களில் ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தத் தவறியவா்களை கண்டறிய வேண்டும் என்று வங்கிகளுக்கு...

நிா்மலா சீதாராமன், அனுராக் தாக்கூருக்கு பிரதமா் பாராட்டு

நிா்மலா சீதாராமன், அனுராக் தாக்கூருக்கு பிரதமா் பாராட்டு

புது தில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனையும், எதிா்க்கட்சித் தலைவா் ராகுலுக்கு பதிலளித்த பாஜக எம்.பி....

மீட்புப் பணியில் ராணுவம்: தலைமைத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

மீட்புப் பணியில் ராணுவம்: தலைமைத் தளபதியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதுதொடா்பாக ராணுவத் தலைமைத்...

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று...

மானு பாக்கருடன் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் யார்?

மானு பாக்கருடன் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் யார்?

சரப்ஜோத் சிங் யார்?ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் தீன் பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங்...

நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

நவாப் மாலிக்குக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான நவாப் மாலிக்கிற்கு உச்ச நீதிமன்றம்...

ஆர்.பி. உதயகுமார் உள்பட 500 பேர் கைது

ஆர்.பி. உதயகுமார் உள்பட 500 பேர் கைது

கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 500க்கும்...

Page 672 of 1400 1 … 671 672 673 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.