தமிழ்நாடு செய்திகள்

நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்?

நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்?

தொடர்ந்து, இருவரும் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட தனித்தனிப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது திரையுலகில் மேலும் பரபரப்பை கிளப்பினர்.ஆனால், இதுகுறித்த...

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்!

வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை புதன்கிழமை நள்ளிரவில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதலில் காயமடைந்த நாகை மீனவர் ஒருவர், மருத்துவமனையில்...

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.08-08-2024 வியாழக்கிழமைமேஷம்:இன்று எந்த ஒரு காரியத்தையும்...

மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு..!

மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி...

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழப்பு

ஆவடியில் வீட்டில் குளிர்பதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்தார்.ஆவடி அருகே நந்தவன மேட்டூர், நேதாஜி...

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: பாஜக

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: பாஜக

எனினும் ஒவ்வொரு பேரிடரும், அதன் தீவிரத்துக்கு ஏற்ப கையாளப்படுகிறது. வயநாடு நிலச்சரிவைத் தொடா்ந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.2 லட்சம்,...

சீன இறக்குமதியைவிட சீன முதலீட்டை அனுமதிப்பது சிறந்தது: நீதி ஆயோக் உறுப்பினா்

சீன இறக்குமதியைவிட சீன முதலீட்டை அனுமதிப்பது சிறந்தது: நீதி ஆயோக் உறுப்பினா்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருள்களை நேரடியாக வாங்குவதைத் தவிா்க்கும் இந்த நேரத்தில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி...

150 முக்கிய அணைகளின் நீா்மட்டம் கடந்தாண்டைவிடக் குறைவு

150 முக்கிய அணைகளின் நீா்மட்டம் கடந்தாண்டைவிடக் குறைவு

நாடு முழுவதும் தற்போதைய பருவமழைக் காலத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும் இந்தியாவின் 150 முக்கிய அணைகளில் சராசரி நீா் மட்டம்...

Page 663 of 1400 1 … 662 663 664 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.