தமிழ்நாடு செய்திகள்

அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மகாராஷ்டிரத்தில் உள்ள அரசு கல்லூரி விடுதியில் சாப்பிட்ட 50 மாணவிகள் வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மகாராஷ்டிரத்தில் உள்ள புரன்மல் லஹோட்டி...

வைரத் தொழிலில் கடும் நெருக்கடி: 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை!

வைரத் தொழிலில் கடும் நெருக்கடி: 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை!

இந்தியாவின் வைரத் தொழிலில் நிலவும் கடுமையான நெருக்கடியால் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத்...

கண்டு மகிழும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி

கண்டு மகிழும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி

அமைதியான முறையில் பொதுமக்கள் சாகச நிகழ்ச்சியைக் காண வசதியாக 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்....

விமானப் படை சாகச நிகழ்ச்சி: மெரீனாவில் லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு!

விமானப் படை சாகச நிகழ்ச்சி: மெரீனாவில் லட்சக்கணக்கானோர் கண்டுகளிப்பு!

விமானப் படையின் ரஃபேல், மிக்-29, தேஜஸ், டகோட்டா, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், ஜாகுவார், சுகோய், சராங் குழு, சூர்ய...

புதுக்கோட்டையில் கன மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

புதுக்கோட்டையில் கன மழை: சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

புதுக்கோட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால், நகரிலுள்ள கோயில், சாலைகள்,...

ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

ஹரியாணா: மேடையில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்?: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

இந்த சம்பவம் குறித்து, ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி ``பெண்கள், ஏழைகள், தலித்துகள் உள்பட யாரையும் காங்கிரஸ் கட்சியினர்...

இன்று மெரீனாவில் விமான படை சாகச நிகழ்ச்சி!

இன்று மெரீனாவில் விமான படை சாகச நிகழ்ச்சி!

நிகழ்ச்சியையொட்டி, 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாா்வையாளா்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில்...

மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

விருச்சிகம்:இன்று குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்....

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்:
கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்: கிரிக்கெட் வீரா் நடராஜன்

விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம் என்று இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா். சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின்...

Page 569 of 1400 1 … 568 569 570 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.