தமிழ்நாடு செய்திகள்

திரைப்பட பாணியில் துணிகரம்: வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 பவுன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: வில்லிவாக்கத்தில் முகமூடி கும்பல் அட்டூழியம்

திரைப்பட பாணியில் துணிகரம்: வயதான தம்பதியை கட்டிப்போட்டு 75 பவுன், ரூ.3.5 லட்சம் கொள்ளை: வில்லிவாக்கத்தில் முகமூடி கும்பல் அட்டூழியம்

சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி கை, கால்களை கட்டி போட்டு 75 பவுன் நகை...

"உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

“உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: "இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தபரமசிவம் மனைவி ராணி. இவரதுசெல்போன் எண்ணுக்கு திருச்சிவிமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக...

”2024 தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்” - இந்தியாவுக்காகப் பேசுவோம் 2-ஆம் அத்தியாயத்தில் முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்

”2024 தேர்தலில் பாஜக ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும்” – இந்தியாவுக்காகப் பேசுவோம் 2-ஆம் அத்தியாயத்தில் முதல்வர் ஸ்டாலின் அறைகூவல்

சென்னை: அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு...

2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

மதுரை/கோவில்பட்டி: மதுரை அருகே பெண் காவலர் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல, ரயில்வே பாதுகாப்புப்...

துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

துருக்கியில் இருந்து 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் கொண்டுவர ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டுவர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி...

டெல்லியில் பியூஷ் கோயலுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு: அண்ணாமலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது

டெல்லியில் பியூஷ் கோயலுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு: அண்ணாமலை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது

சென்னை: அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை...

நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும்...

பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் - மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

பாலாறு வனப் பகுதியில் மண்சரிவு: மேட்டூர் – மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மேட்டூர்: தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு வனச்சாலையில் மண்சரிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து...

“தெருவெல்லாம் கழிவு நீர்...” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயரிடம் கொந்தளித்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள்

“தெருவெல்லாம் கழிவு நீர்…” – மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயரிடம் கொந்தளித்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை: “திரும்பிய பக்கமெல்லாம் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. கவுன்சிலராக இருக்கிறதா, வேண்டாமா என்ற முடிவெடுக்க வேண்டிய உள்ளது’’ என்று...

Page 1091 of 1400 1 … 1,090 1,091 1,092 … 1,400

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.