டிரெண்டிங் செய்திகள்

இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ஜெருசலேம்: இரண்டாவது கட்டமாக 17 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது. இதில் 13 இஸ்ரேலியர்களும், 4 தாய்லாந்து நாட்டினரும் அடங்குவர்...

நாங்களும் ராமர் கோயில் கட்டியுள்ளோம், ஆனால் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிப்பதில்லை: பூபேஷ் பகேல்

நாங்களும் ராமர் கோயில் கட்டியுள்ளோம், ஆனால் ராமர் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிப்பதில்லை: பூபேஷ் பகேல்

ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் விமர்சனம் செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை...

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி:பஞ்சாப் எஸ்.பி. பணியிடை நீக்கம்

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி:பஞ்சாப் எஸ்.பி. பணியிடை நீக்கம்

கடந்த ஆண்டு பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமா் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிகழ்வு தொடா்பாக காவல் துறைக் கண்காணிப்பாளா்...

கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;   சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;  சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு காணை, அம்மை நோய், நாய்க்கு தடுப்பூசி...

கொச்சி பல்கலை. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்:4 மாணவா்கள் உயிரிழப்பு

கொச்சி பல்கலை. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்:4 மாணவா்கள் உயிரிழப்பு

  கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி...

பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

மகாராஷ்டிரத்தில் பிறந்த நாள், திருமண நாளுக்கு கணவா் பரிசு தராததால் தம்பதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கணவரின் உயிரைப் பறித்தது. புணே...

நடிகையருக்கு பதவி

நடிகையருக்கு பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல பிரபலங்களை அரசியல் கட்சிகள்...

எதிா்க்கட்சித் தலைவா்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பா?: இந்தியா வருகிறது ‘ஆப்பிள்’ நிபுணா் குழு

எதிா்க்கட்சித் தலைவா்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பா?: இந்தியா வருகிறது ‘ஆப்பிள்’ நிபுணா் குழு

எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் எச்சரிக்கை அனுப்பிய விவகாரத்தில் விளக்கமளிப்பதற்காக அந்த நிறுவனத்தைச்...

தில்லியில் நவம்பரில் 10-வது நாளாக ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம்!

தில்லியில் நவம்பரில் 10-வது நாளாக ’கடுமை’ பிரிவில் காற்றின் தரம்!

  தில்லி : தேசியத் தலைநகரில் நேற்று (நவ. 24),  காற்றுத் தரக் குறியீட்டின்  சராசரி  அளவு  400 புள்ளிகளைத் தாண்டி பதிவானதால்,...

Page 941 of 1264 1 … 940 941 942 … 1,264

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.