அரசியல் செய்திகள்

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!

இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்களில் இடம்பெற்றிருந்த ஓவைசி பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தாம் துபைக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவ...

ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம்… பாகிஸ்தானைவிட அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இந்தியா…!

ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம்… பாகிஸ்தானைவிட அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இந்தியா…!

Last Updated:June 10, 2025 7:13 PM ISTஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை (IAF) நான்கு பாகிஸ்தானிய சீனப் போர்...

விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!

விஷ்ணு விஷால் – ராம் குமார் கூட்டணி: படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் விஷ்ணு விஷால் தான் 150 நாள்களாக நடித்துவந்த ’இரண்டு உலகம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாகக் கூறியுள்ளார்.நடிகர் விஷ்ணு...

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' – கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

கர்நாடகா: 'அலைச்சல் இல்லை; வரிசையில் நிற்க வேண்டாம்' – கவனம் பெறும் இல்லம் தேடி மருத்துவம் திட்டம்!

அடித்தட்டு மக்களுக்கும் மருத்துவம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லத்திலேயே சிகிச்சை அளிக்கும்...

’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்

’4 ஆண்டுகளில் 7000 கொலைகள்’ திமுகவை சாடும் ஆர்.பி.உதயக்குமார்

”சோழர் காலம் பொற்காலம் என்று சொல்லப்படுவது போல, ஸ்டாலின் காலம் "வேதனை காலம்" என்பது இன்றைக்கு மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது”...

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வெளிநாடு சென்ற எம்பிக்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

வெளிநாடு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனையில்...

கீழடி தொல்பொருள் அகழாய்வு: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு தங்கம் தென்னரசு பதில்!

கீழடி தொல்பொருள் அகழாய்வு: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு தங்கம் தென்னரசு பதில்!

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க"கூடுதல் தரவுகள்", "கூடுதல் சான்றுகள்" மற்றும் "கூடுதல் அறிவியல் பூர்வமான ஆய்வுகள்" தேவை என கஜேந்திர சிங்...

சென்னையில் பலத்த மழை! 19 மாவட்டங்களில் இரவு வரை நீடிக்கும்…

சென்னையில் பலத்த மழை! 19 மாவட்டங்களில் இரவு வரை நீடிக்கும்…

சென்னை: சென்னையிலும் 18 மாவட்டங்களிலும் இரவு வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவள்ளூர்காஞ்சிபுரம்செங்கல்பட்டுதிருவண்ணாமலைராணிப்பேட்டைவிழுப்புரம்கள்ளக்குறிச்சிசிவகங்கைராமநாதபுரம்புதுக்கோட்டைதிண்டுக்கல்மதுரைநீலகிரிகோயம்புத்தூர்ஈரோடுதென்காசிதிருநெல்வேலிகன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியிலும்...

BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V – ரசிகர்கள் வாழ்த்து!

BTS: கட்டாய ராணுவ சேவையை முடித்த RM மற்றும் V – ரசிகர்கள் வாழ்த்து!

BTS குழுவில் இருந்து கட்டாய ராணுவ சேவையை நிறைவு செய்யும் மூன்று மற்றும் நான்காவது நபர்கள் இவர்கள். கடந்த ஆண்டு...

Page 832 of 3333 1 … 831 832 833 … 3,333

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.