அரசியல் செய்திகள்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-Jun-24 (வெள்ளிக்கிழமை)மேஷம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்....

Weather Update : எச்சரிக்கை.. அடுத்த ஆறு தினங்களுக்கு இந்த பகுதிகளில் மழை கொட்டுமாம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

Weather Update : எச்சரிக்கை.. அடுத்த ஆறு தினங்களுக்கு இந்த பகுதிகளில் மழை கொட்டுமாம்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

Weather Update Today : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய...

நாட்டில் வெப்ப அலையின் தாக்கத்தால் 110 போ் உயிரிழப்பு:
40,000-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு

நாட்டில் வெப்ப அலையின் தாக்கத்தால் 110 போ் உயிரிழப்பு: 40,000-க்கும் மேற்பட்டோா் பாதிப்பு

நாட்டில் வெப்பம் சாா்ந்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கண்காணிப்பு நடவடிக்கையின்கீழ், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, மேற்கண்ட...

கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா… ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?’ – சீமான் | what is the punishment for rulers, NTK chief raise question in kallakurichi illicit liquor issue

கள்ளச்சாராய கொடூரம்: `அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா… ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?’ – சீமான் | what is the punishment for rulers, NTK chief raise question in kallakurichi illicit liquor issue

சீமான் - முதல்வர் ஸ்டாலின்அதன் பிறகும் தற்போது மீண்டும் கள்ளச்சாராயத்தால் இத்தனை உயிர்கள் பலியாகிறது என்றால் சி.பி.சி.ஐ.டி விசாரணை என்பதே...

மலாவி, ஜிம்பாப்வே நாடுகளுக்கு
2,000 டன் அரிசி ஏற்றுமதி: 
மத்திய அரசு அனுமதி

மலாவி, ஜிம்பாப்வே நாடுகளுக்கு 2,000 டன் அரிசி ஏற்றுமதி: மத்திய அரசு அனுமதி

ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, ஜிம்பாப்வேக்கு 2,000 டன் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன உயர்பதவிகளில் பெண்கள் இவ்வளவு தானா? அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவன உயர்பதவிகளில் பெண்கள் இவ்வளவு தானா? அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் பதவிகளில் பெண்கள் வெறும் 15 சதவீதம் அளவிலேயே இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.வேலைவாய்ப்பு தகவல்...

கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை… முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' – சொல்கிறார் கி.வீரமணி

கள்ளச்சாராயம்: `உடனடி நடவடிக்கை… முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை!' – சொல்கிறார் கி.வீரமணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிவருகின்றனர். இதில், முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்ட...

தமிழ்நாட்டிற்கு ரூ.5700 கோடியை வரிப் பகிர்வாக விடுவித்த மத்திய அரசு.. உ.பிக்கு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டிற்கு ரூ.5700 கோடியை வரிப் பகிர்வாக விடுவித்த மத்திய அரசு.. உ.பிக்கு எவ்வளவு தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாநிலங்களுக்கான வரி பகிர்வாக இந்த நிதி ஆண்டில்,...

262 முறையற்ற பத்திரங்கள்… சிக்கிய திமுக கவுன்சிலர் – காட்பாடி சார் பதிவாளர் அலுவலக ரெய்டு பின்னணி! | 262 illegal documents – trapped dmk councilor – katpadi sub registrar’s office raid background

262 முறையற்ற பத்திரங்கள்… சிக்கிய திமுக கவுன்சிலர் – காட்பாடி சார் பதிவாளர் அலுவலக ரெய்டு பின்னணி! | 262 illegal documents – trapped dmk councilor – katpadi sub registrar’s office raid background

சிவகுமார் சிக்கவில்லை என்றாலும், சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் வேலூர் மாநகராட்சியைச் சேர்ந்த தி.மு.க கவுன்சிலர் ஒருவரும், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும்...

Page 2466 of 3333 1 … 2,465 2,466 2,467 … 3,333

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.