'தனக்கு எதிராக யாரும் பேசக்கூடாது' என்பது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆட்டிட்யூட். இவர் இஸ்ரேல் ஆதரவாளர் என்பது அனைவரும்...
பிரமாண்டமாக நடைபெற்ற திருமணம்கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான யுவராஜ் சிங் என்பவரின் மகன் பல்ராம் சிங், நெல்லையின் அடையாளமான இருட்டுக்கடையின் உரிமையாளரான...
ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரில் மேளதாளம் முழங்க முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது.திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...
திருநெல்வேலியில் பென்சில் தொடர்பான தகராறில் 8-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில்,...
மாநில உரிமைகளை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தமிழக அரசிடமிருந்து...
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
தமிழில் மட்டுமே இனி அரசாணைதமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும்; கற்றாணைக் குறிப்புகள் தமிழிலே இருக்க வேண்டும், அரசுப்பணியாளர்கள்...
ஹரியானா மாநிலத்தில் ரவீனா என்ற பெண்ணுக்கும் பிரவீன் என்ற இளைஞருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6...
வக்ஃப் திருத்தம் சட்டம், 2025-க்கு எதிரான மனுக்களை ஏப்ரல் 16 அன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. ஏஐஎம்ஐஎம் தலைவர்...
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக...