அரசியல் செய்திகள்

India-Pakistan War Live Updates: மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல் – பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா

அதிகாலையில் ஏவுகணை தாக்குதலில் இறங்கிய இந்தியா..! இஸ்லாமாபாத், லாகூர் நகரங்கள் மீது தாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தொடர்ந்து 3ஆவது நாளாக நேற்று மாலையிலேயே பாகிஸ்தான் தரப்பில்...

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், போர் பதற்றம்...

அமிர்தசரஸில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்திய இந்தியா

அமிர்தசரஸில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்! சுட்டு வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்புஎல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. மே 9 9 (நேற்று)...

இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!

இந்திய ராணுவம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு! வழக்கில் சிக்கிய சிறுத்தை!

சமூக வலைதளங்களில் கண்காணிப்புநெல்லை மாநகர காவல்துறை, இந்தியா மற்றும் இந்திய ராணுவம் குறித்து அவதூறு பரப்பும் சமூக வலைதள பதிவுகளை...

எல்லையில் பாக். டிரோன் தாக்குதல்; எச்சரிக்கும் இந்திய பாதுகாப்புத்துறை!

எல்லையில் பாக். டிரோன் தாக்குதல்; எச்சரிக்கும் இந்திய பாதுகாப்புத்துறை!

மூன்றாவது நாளாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு...

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

பஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்னை வந்தடைந்த மாணவர்கள்!

சென்னை: பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப் மாநிலம்...

32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.. முழு விபரங்கள் இதோ!

32 விமான நிலையங்கள் மே 15 வரை மூடல்.. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவிப்பு.. முழு விபரங்கள் இதோ!

விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 15 ஆம் தேதி காலை 5.29 மணி வரை விமான நிலையங்கள்...

தாக்குதலுக்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவு கோலில் எவ்வளவு பதிவானது?

தாக்குதலுக்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவு கோலில் எவ்வளவு பதிவானது?

Last Updated:May 10, 2025 7:35 AM ISTஇந்தியா - பாகிஸ்தான் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில்...

இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?

இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கிடையில் நள்ளிரவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்நாட்டு மக்களிடையே...

Page 1007 of 3335 1 … 1,006 1,007 1,008 … 3,335

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.