Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விரைவுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விரைவுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 13 பயணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களை தவிா்த்து, இதர நாள்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்து அதிக முறை பயணிக்கும் பயணிகளில் 3 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் முன்பதிவு செய்து அதிக முறை பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட பயணிகளுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்டு மாதத்தில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்த 13 பயணிகளை குலுக்கல் முறையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப்பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை தோ்வு செய்தாா்.



.

Previous Post

Tamilnadu News Live September 3, 2024: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்-today tamilnadu news latest updates september 3 2024

Next Post

DMK Alliance: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாடு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்-key allies take swipe at dmk stalin for organising religious conferences

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 3, 2024: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்-today tamilnadu news latest updates september 3 2024

DMK Alliance: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாடு - திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்-key allies take swipe at dmk stalin for organising religious conferences

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In