Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மதுரை – மேலூரில் வயதான தந்தைக்கு பராமரிப்பு தொகை வழங்காத மகன் மீது வழக்கு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மதுரை - மேலூரில் வயதான தந்தைக்கு பராமரிப்பு தொகை வழங்காத மகன் மீது வழக்கு
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: மதுரை மாவட்டம், மேலூரில் வயதான தந்தைக்கு பராமரிப்புத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்க தவறிய மகன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலூர் கோமதியாபுரத்தைச் சேர்ந்தவர் இளமாறன் (83). இவருக்கு, அண்ணாத்துரை என்ற ஒரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். தனது பெயரில் இருந்த சொத்துகளை பெற்றுகொண்ட மகன், மகள்கள், தன்னை முறையாக பராமரிக்க தவறியதாக இளமாறன் மதுரை ஆட்சியரிடம் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.

அதையடுத்து, மூத்த குடிமகன் பராமரிப்புச் சட்டத்தின்படி விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேலூர் ஆர்டிஒ-வுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி, ஆர்டிஓ விசாரணை நடத்தினார். இந்நிலையில், கடந்த 2022 நவம்பர் 28-ம் தேதி முதல் மகன் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ.5 ஆயிரத்தையும், மகள்கள் 2,500 ரூபாயையும் தந்தைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மகள்கள் தொடர்ந்து பராமரிப்புத் தொகையை வழங்குகின்றனர். ஆனால், மகன் மட்டும் வழங்கவில்லை என, இளமாறன் மேலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் அண்ணாத்துரை மீது வழக்குப் பதிவு செய்தனர்.

.

Tags: தகதநதககபரமரபபமகனமதமதரமலரலவயதனவழககவழஙகத
Previous Post

எழுத்தாளர் உதயசங்கருக்கு பால புரஸ்கார்..ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு

Next Post

அடித்தது “ரெட் வார்னிங்..” பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடித்தது “ரெட் வார்னிங்..” பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா

அடித்தது "ரெட் வார்னிங்.." பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In