Sunday, November 1, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு; 10பேர் பலி, 32பேர் படுகாயம்; பின்னனி என்ன? | A powerful car bomb detonated near the headquarters of the Frontier Corps (FC) in Quetta, Pakistan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2025
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தானில் நடந்த கார் குண்டுவெடிப்பு; 10பேர் பலி, 32பேர் படுகாயம்; பின்னனி என்ன? | A powerful car bomb detonated near the headquarters of the Frontier Corps (FC) in Quetta, Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் (Frontier Corps – FC) தலைமையகம் அருகே இன்று (செப் 30) கோர கார் வெடிகுண்டு விபத்து நடந்திருக்கிறது.

காரில் வெடிகுண்டுகளை நிரப்பி வைத்து வெடிக்க வைத்திருக்கும் இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் காணொலி வெளியாகியிருக்கிறது. இதைத்தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியாகியிருப்பதாகவும், 32 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிர்வில் அருகிலிருந்த கட்டிடங்களும் வாகனங்களும் பலத்த சேதமடைந்திருக்கின்றன.

குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு

பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் சர்ஃப்ராஸ் புக்டி இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து, “இது ஒரு கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், பலுசிஸ்தான் மாகாணத்தில் நீண்டகாலமாகப் பிரிவினைவாதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலூச் அமைப்புகளின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



.

Previous Post

தில்லியில் கனமழை – புகைப்படங்கள்

Next Post

“விஜய், முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுப்பது ஏன்?” – ஆளூர் ஷாநவாஸ் தாக்கு | TVk vijay karur stampede: VCK MP Aloor Sha Navas on TVk vijay karur stamped

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“விஜய், முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுப்பது ஏன்?” – ஆளூர் ஷாநவாஸ் தாக்கு | TVk vijay karur stampede: VCK MP Aloor Sha Navas on TVk vijay karur stamped

"விஜய், முதலமைச்சருக்கு சவால் விட்டு சண்டைக்கும் இழுப்பது ஏன்?" - ஆளூர் ஷாநவாஸ் தாக்கு | TVk vijay karur stampede: VCK MP Aloor Sha Navas on TVk vijay karur stamped

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In