Premalatha Vijayakanth Speech: கோக்க கோலா போன்ற பல விளம்பரங்கள் விஜயகாந்தை தேடி வந்தது. ஆனால் தவறான வழியில் மக்களை என்றைக்கும் கொண்டு செல்ல மாட்டேன் எனக் கூறி நடிக்க மறுத்தவர் விஜயகாந்த். ஆனால் சில நடிகர்கள் விளம்பரங்கள், பிற மொழி படங்களில் பணத்துக்காக நடிக்கிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்
.
