Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
1
ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது..!
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சனாதனம் குறித்து திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் அதற்க்கு பதிலளித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

“சனாதனம் என்றால் என்ன? என்பதை வீட்டில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் தேடும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆட்டுத் தாடிக்கு பின்னால் நீண்ட காலம் ஒளிய முடியாது; ஆடு ஒருநாள் இருக்காது என்பது உங்களுக்கு நினைவு இருக்கட்டும்”

என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்..

மணிப்பூர் வன்முறையில் 250 பேர் கொல்லப்பட்டதையும், ₹7.5 லட்சம் கோடி ஊழல் விவகாரத்தையும் திசை திருப்ப, சனாதன நாடகத்தை கையில் எடுத்துள்ளனர் மோடி & கோ

என்றும் கூறியுள்ளார்.

Previous Post

சென்னை | மகனை கொடுமைப்படுத்திய தந்தைக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை குறைப்பு

Next Post

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் பாஜகவினர் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் பாஜகவினர் கடிதம்

அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் பாஜகவினர் கடிதம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    உதயநிதி அவர்களே கொடநாடு வழக்கும் தங்கள் கையில் தான் உள்ளது அதிகாரமும் தங்கள் கையில் தான் உள்ளது அப்புறம் என்ன தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதற்கு இந்த மிரட்டல் குற்றவாளி யார் என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் மிரட்டல் எதுவும் வேண்டாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In