கனரா வங்கி பற்றி
1906 இல் நிறுவப்பட்ட கனரா வங்கி மார்ச் 31, 2025 நிலவரப்படி கிராமப்புறங்களில் 3139, புறநகர்களில் 2900, நகர்ப்புறங்களில் 1944 மற்றும் மெட்ரோ நகரங்களில் 1866 உட்பட நாடு முழுவதும் 9849 கிளைகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, வங்கிக்கு 9579 ஏடிஎம்களும், லண்டன், நியூயார்க், துபாய் மற்றும் ஐபியு கிப்ட் சிட்டியில் நான்கு வெளிநாட்டு கிளைகளும் உள்ளன.