Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!’- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன? | tharapuram by election code of conduct update.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2026
in அரசியல் செய்திகள்
0
By Election: `டாஸ்மாக் மூடல், வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவு!’- தேர்தல் ஆணையம் சொல்வது என்ன? | tharapuram by election code of conduct update.
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசார நிறைவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தாராபுரத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று மக்களை சந்திக்கிறார். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தாராபுரம்

தாராபுரம்

தமிழ்நாடு அரசின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், “வரும் 6- ம் தேதி காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இன்று மாலை 6:00 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்களை யாரும் நடத்தக் கூடாது. திரைப்படங்கள் தொலைக்காட்சிகள் சமூக வலைதளங்கள் என எந்த வகையிலும் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது. இதை மீறினால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, வெளியூர் நபர்கள் இன்று மாலை 6:00 மணிக்குள் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்களில், வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். வாக்காளர்களை அழைத்து வர வேட்பாளர்கள் எந்த வாகன ஏற்பாடுகளையும் செய்யக் கூடாது. ஓட்டுச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு வெளியே வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் அமைக்கலாம். அதில், இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும். அக்டோபர் 4- ம்‌ தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.



.

Previous Post

சூரத் – உதய்பூர் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்! பயண நேரம், கட்டணம் மற்றும் முக்கிய விவரங்கள் இதோ | Surat To Udaipur Vande Bharat Express: Timings, Fares, And Route Details 2026

Next Post

கேதர்நாத் யாத்திரை: இன்றைய வானிலை நிலவரம் என்ன? ஹெலிகாப்டர் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Kedarnath Yatra Update: Today’s Weather Forecast, Helicopter Booking Rules & Travel Guidelines 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேதர்நாத் யாத்திரை: இன்றைய வானிலை நிலவரம் என்ன? ஹெலிகாப்டர் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Kedarnath Yatra Update: Today’s Weather Forecast, Helicopter Booking Rules & Travel Guidelines 2026

கேதர்நாத் யாத்திரை: இன்றைய வானிலை நிலவரம் என்ன? ஹெலிகாப்டர் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! | Kedarnath Yatra Update: Today's Weather Forecast, Helicopter Booking Rules & Travel Guidelines 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In