Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 7-ஆவது வீரராகவும் இங்கிலாந்தின் வரிசையில் 2-ஆவது வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

மொத்தமாக பட்லர் 457 டி20 போட்டிகளில் விளையாடி 13, 046 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 45.74ஆக இருக்கிறது. ஸ்டிரைக் ரேட் 145.97ஆகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

ஐபிஎல் தொடரில் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2025 ஐபிஎல் சீசனில் 500 ரன்களை கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

பட்லருக்கு முன்பாக அலெக்ஸ் ஹேல்ஸ் 13,814 ரன்கள் குவிக்க, முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் இருக்கிறார்.

ஜாஸ் பட்லர் கூடுதலாக 1,500 ரன்கள் எடுத்தால் உலக சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது.



.

Previous Post

கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்ட விவகாரம்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்ய வாய்ப்பு?

Next Post

“மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” – சு.வெங்கடேசன்/Su venkatesan press meet at madurai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” – சு.வெங்கடேசன்/Su venkatesan press meet at madurai

"மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்" - சு.வெங்கடேசன்/Su venkatesan press meet at madurai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In