Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Budget 2025: ஆந்திராவுக்கு கவிதை… பீகாருக்கு `5′ திட்டங்கள் – பட்ஜெட்டில் இடம்பெற்ற விஷயங்கள்! | Special place for Andhra Pradesh and Bihar in Union Budget 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 3, 2025
in அரசியல் செய்திகள்
0
Budget 2025: ஆந்திராவுக்கு கவிதை… பீகாருக்கு `5′ திட்டங்கள் – பட்ஜெட்டில் இடம்பெற்ற விஷயங்கள்! | Special place for Andhra Pradesh and Bihar in Union Budget 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசின் முக்கிய தூண்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் என்றே சொல்லலாம்.

ஆந்திர பிரதேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு கொடுத்த ஆதரவும், பீகாரில் இருந்து நிதிஷ் குமார் கொடுத்த ஆதரவும் கடந்த ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.

அவர்கள் இரண்டு பேருக்கும் தோதான விஷயங்கள் இன்று தாக்கல் ஆன பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டின் தொடக்கத்திலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , தெலுங்கு எழுத்தாளரான குர்ஜாடா அப்பாராவின் “தேசமண்டே…’ என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டினார். இதன் பொருள், `நாடு என்பது அதன் மண் அல்ல…மக்கள்’ என்று கூறினார்.

இதன் மூலம், ஆந்திர பிரதேசம் பட்ஜெட்டில் இடம்பெற்றது.

இந்த ஆண்டு பீகாரில் சட்டசபை தேர்தல் வர உள்ளது…மேலும், பாஜக அரசுக்கு நிதிஷ் குமார் ஆதரவு மிக முக்கியமானது.

மத்திய பட்ஜெட் - மோடி - நிதிஷ் குமார்

மத்திய பட்ஜெட் – மோடி – நிதிஷ் குமார்

அதற்கேற்ப பீகாருக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் 5 திட்டங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த திட்டங்களில் பாட்னாவில் ஐ.ஐ.டி விரிவாக்கம், உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.

இந்த பட்ஜெட்டை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், `இது மத்திய பட்ஜெட்டா… இல்லை பீகார் பட்ஜெட்டா?’ என விமர்சித்து வருகின்றன.



.

Previous Post

“டங்ஸ்டன் விவகாரத்தில் வடிவேலு போல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொள்கிறார்” – செல்லூர் ராஜூ சொல்வதென்ன? | Sellur raju controversy press meet at Madurai about tungsten and union budget 2025

Next Post

Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" – காங்கிரஸ் கேள்வி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" – காங்கிரஸ் கேள்வி!

Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" - காங்கிரஸ் கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In