Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" – பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2026
in அரசியல் செய்திகள்
0
BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" – பிரதமர் மோடி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு இன்று தொடங்கி 2 நாட்கள் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர்.

பிரிக்ஸ் மாநாடு
பிரிக்ஸ் மாநாடு

நேற்று நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துக்கொண்டு பேசினார்கள்.

பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று பிற்பகல் 2.35 மணிக்கு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.

மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபி யாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்-சிசி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

பிரிக்ஸ் மாநாடு
பிரிக்ஸ் மாநாடு

இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல பிரிக்ஸ். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ள தெற்குலக நாடுகளுக்கு இந்தியா உதவும்” என்று தெரிவித்திருக்கிறார்.

BRICS 2026: “கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள விரும்புகிறோம்” – வெளிப்படையாக சொல்லும் சீனா!



.

Previous Post

சென்னை – திருநெல்வேலி சிறப்பு ரயில்: இன்று இரவு கிளம்பும் ரயில்! பயணிகளுக்குத் தெரிய வேண்டிய முக்கிய தகவல்கள் | Chennai To Tirunelveli Special Train 2026: Timings, Stops, And Essential Travel Tips For Passengers

Next Post

கோவை டூ வால்பாறை: ஒரே நாளில் சுற்றி வர சூப்பர் பிளான்.. இந்த டிப்ஸ் மிஸ் பண்ணாதீங்க! | Coimbatore To Valparai One Day Trip Plan: Essential Travel Tips For Weekend Festival Crowds 2026

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை டூ வால்பாறை: ஒரே நாளில் சுற்றி வர சூப்பர் பிளான்.. இந்த டிப்ஸ் மிஸ் பண்ணாதீங்க! | Coimbatore To Valparai One Day Trip Plan: Essential Travel Tips For Weekend Festival Crowds 2026

கோவை டூ வால்பாறை: ஒரே நாளில் சுற்றி வர சூப்பர் பிளான்.. இந்த டிப்ஸ் மிஸ் பண்ணாதீங்க! | Coimbatore To Valparai One Day Trip Plan: Essential Travel Tips For Weekend Festival Crowds 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In