Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தங்க நிறத்தில் மின்னிய ஆடை… மாஸ் என்ட்ரி கொடுத்த போனி கபூர் – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 13, 2024
in அரசியல் செய்திகள்
0
தங்க நிறத்தில் மின்னிய ஆடை… மாஸ் என்ட்ரி கொடுத்த போனி கபூர் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட் திருமணத்தில் முன்னணி சினிமா தயாரிப்பாளர் அட்டகாசமான ஆடையுடன் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் ரசிக்கப்ட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர்.

விளம்பரம்

திருமண கொண்டாட்டங்கள் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் இன்று (ஜூலை 12) சுப விவா என்றழைக்கப்படும் திருமண விழாவுடன் தொடங்கியுள்ளது.

இந்திய பாரம்பரிய ஆடைகளுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 13ஆம் தேதி சுப ஆசீர்வாத நாளாக இருக்கும். இந்த விழாவிலும் இந்திய பாரம்பரிய ஆடையுடன் விழா நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஒட்டு மொத்த இந்திய பிரபலங்கள் அனைவரும் மும்பையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக குவிந்துள்ளனர். இந்நிலையில் திருமண அரங்கத்திற்குள் தங்க நிற ஆடை அணிந்து தயாரிப்பாளர் போனி கபூர் மாஸ் என்ட்ரி கொடுத்தார். அவர் அணிந்திருந்த ஆடை பலரையும் கவர்ந்தது.

விளம்பரம்

#BoneyKapoor arrives at the #AmbaniWedding looking like a million bucks! pic.twitter.com/7v5VUSGQcD

— Femina (@FeminaIndia) July 12, 2024

விளம்பரம்

ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்திற்கான அனைத்து நிகழ்ச்சிகளும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும்.

இதையும் படிங்க – Anant Ambani-Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலக்கல் டான்ஸ் ஆடிய ரஜினிகாந்த்… வியப்பில் ரசிகர்கள்!

முக்கிய திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சடங்குகள் பாரம்பரிய வேத இந்து சடங்குகளின்படி நடைபெறும். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாம்நகரில் நடைபெற்ற அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்களில் உலக வணிகத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

.





.

Previous Post

விக்கிரவாண்டி: இன்று வாக்கு எண்ணிக்கை

Next Post

தோ்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தோ்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி

தோ்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In