விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது
மும்பையில் இருந்து வந்த ஆகாசா ஏர் விமானம் (கியூபி 1341), டெல்லியில் இருந்து வந்த விஸ்தாரா விமானம் (யுகே 807), கவுகாத்தியில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானம் (15821), மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் (ஏஐ 585), கோவாவிலிருந்து அலையன்ஸ் ஏர் விமானம் (91548) ஆகியவை பெங்களூருவில் இருந்து திருப்பி விடப்பட்ட உள்நாட்டு விமானங்களில் அடங்கும்.
