Bomb Threat : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கும், தில்லி செங்கோட்டைக்கும் காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
.
