கடந்த 10 ஆண்டுகளில், வளர்ச்சி என்றால் என்ன என்பதற்கான டிரெய்லரைப் பார்த்திருப்பீர்கள். நாங்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும்போது அது மேலும் வேகமெடுக்கும் என்று உ.பி. மீரட் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இன்று பேசினார்.

டிரைலர்ளே விலைவாசி கடுமையான ஏற்றம் பொருளாதார வீழ்ச்சி 55 ரூபாய்க்கு இருந்த டாலரின் மதிப்பு 85 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது உலக வங்கியில் அதிகபட்ச கடன் வாங்கப்பட்டுள்ளது மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் போன்ற அல்லது சிலோன் போன்ற உணவு தட்டுப்பாடு உணவு பஞ்சம் பசி பட்டினியே வரும்