Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாஜக 20, காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாஜக 20, காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதற்கிடையே, பல்வேறு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக இருப்பதாகவும், முடிவுகள் வெளியிடுவதில் தாமதப்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேலும், ஹிமாச்சல் மண்டியில் பாஜக கங்கனா, கேரளத்தில் திருவனந்தபுரத்தில்ல் காங்கிரஸ் சசி தரூர், திருச்சூரில் பாஜக சுரேஷ் கோபி உள்ளிட்டோர் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியை திரிணமூல் வேட்பாளர் யூசஃப் பதான் தோற்கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.



.

Previous Post

Yusuf Pathan: 'ஆடுகளம் டூ அரசியல் களம்'-5 முறை எம்.பி.யாக இருந்த ஆதிர் சவுத்ரியை வீழ்த்தும் யூசுஃப் பதான்

Next Post

உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க! | Waterfalls to visit near chennai with friends and family in this weekend

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க! | Waterfalls to visit near chennai with friends and family in this weekend

உங்கள் நண்பர்களுடன் ஜில்லுன்னு ஆட்டம் போட சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த இடங்களுக்கு போங்க! | Waterfalls to visit near chennai with friends and family in this weekend

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In