“மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே, நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் கணக்குகளை அதிகாரப் போக்கில் மிதக்கும் மோடி அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான ஆழமான தாக்குதல்!
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பாஜக வசூலித்த பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ஆனால் Crowd Funding முறை மூலம் நாம் சேகரிக்கப்படும் பணம் சீல் வைக்கப்பட்டது! அதனால்தான், எதிர்காலத்தில் தேர்தல் வராது என்று கூறினேன்.
நாட்டில் உள்ள பல கட்சி அமைப்பைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் நீதித்துறையிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த எதேச்சதிகாரத்திற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி கடுமையாகப் போராடுவோம்!” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்டமாக அறிக்கை விடுத்துள்ளார்.

வீதியில் இறங்கி போராட வேண்டாம் கார்கே. நேர்மையும் தைரியமும் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்