Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுதந்திர தினம்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்படாத தேசியக் கொடி – கண்டித்த பாஜக..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024 - Updated on August 16, 2024
in அரசியல் செய்திகள்
0
சுதந்திர தினம்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்படாத தேசியக் கொடி – கண்டித்த பாஜக..
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

 அலுவலகத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் என மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில்   கொடி ஏற்றப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய பகுதிகளில் இவ்வாறு சுதந்திரதினவிழாவை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

பிராமாண்ட கொடிக் கம்பம்பிராமாண்ட கொடிக் கம்பம்
பிராமாண்ட கொடிக் கம்பம்

ஆனால், கொடியேற்றுவதற்கான மோட்டார் பொருத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை. அதனால், அந்த கம்பத்தில் கொடி ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் மாநகராட்சி அலுவலக கட்டிட மேற்பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளனர். முழு காரணம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்” என்றனர்.

.

Previous Post

ரோஹித் சர்மா, விராட் கோலியை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது: ஜெய் ஷா

Next Post

ஓராண்டில் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயம்: இண்டிகோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓராண்டில் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயம்: இண்டிகோ

ஓராண்டில் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயம்: இண்டிகோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In