Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`அடுத்தாண்டு செப்டம்பர் வந்தால் மோடிக்கு 75 வயது; அமித் ஷாவை பிரதமராக்க பாஜக திட்டம்!’ – கெஜ்ரிவால் | BJP paln to make Amit shah as Prime Minister, says Delhi CM and Aam Aadmi chief Arvind kejriwal

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 11, 2024
in அரசியல் செய்திகள்
0
`அடுத்தாண்டு செப்டம்பர் வந்தால் மோடிக்கு 75 வயது; அமித் ஷாவை பிரதமராக்க பாஜக திட்டம்!’ – கெஜ்ரிவால் | BJP paln to make Amit shah as Prime Minister, says Delhi CM and Aam Aadmi chief Arvind kejriwal
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதோடு, `2022 ஆகஸ்ட்டில் கெஜ்ரிவால்மீது வழக்கு பதிவுசெய்தும் இரண்டாண்டுகளாக ஏன் கைதுசெய்யவில்லை… தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகுகூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது?” என அமலாக்கத்துறையைச் சரமாரியாக உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

பின்னர், சிறையிலிருந்து வெளிவந்த கெஜ்ரிவால், `கூறியவாறே நான் திரும்ப வந்துவிட்டேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறேன்’ என்றார். கூடவே, கட்சி அலுவலகத்தில் நாளை மதியம் செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என்றும் கெஜ்ரிவால் அறிவித்தார்.



.

Previous Post

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

Next Post

மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்! | husband kills his wife and buys sex doll by her life insurance money in america

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்! | husband kills his wife and buys sex doll by her life insurance money in america

மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்; கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்! | husband kills his wife and buys sex doll by her life insurance money in america

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In